திங்கள், 2 செப்டம்பர், 2019

   வாதிரியார் தாய்வழிக் கிளைகள்

ஏழு பெருங்கிளை களைக் கொண்டுள்ளனர்.


1.         சைவன்
2.         பட்டன்
3.         நம்காளி
4.         அருமைப்பணிந்தான்
5.         ஆவிடைப்பணிந்தான்
6.         அருமறைக் கொடி
7.         கன்னிகை குறையான்;

K.P.SANTHOSAM  VATHIRIYAR 

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

OUR PUTTEN  VE.ANTONY S  WEAVERS SOCIETY 1949  BOOK 
MEMBERS SERVAIKARANMADAM 
RASON SHOP



MR.SAWYER  


SENTHIYAMBALAM  BURIAL GROUND 

புதன், 21 ஆகஸ்ட், 2019

நெசவாளி




காலையில் நாங்கள் தட்டும்
கடப்பாறையின்
ஓசையில்தான் அந்த கதிரவனே
கண் விழித்துக் கொள்கிறான்.

நாடாக்கள்
பாடும் போதெல்லாம்
நாங்கள் ஆடுகிறோம்.
எங்கள் பாதங்கள்தான்
மாறி மாறி மிதிக்கின்றன
ஆனால்
எங்களுக்கான பாதைகள் மட்டும்
மாறாமலிருக்கின்றன.
ஆள்பாதி ஆடைபாதி
பழமொழி
பழக்கப்பட்டதுதான்
ஆனால்
நாங்கள் ஆள் மட்டும்
பாதியாய் போய்விட்டவர்கள்
ஆடை ஆடையாய்
“நெய்து நெய்தே”
இழைக்கு இழை
மணமுடித்து வைக்கும்
பதிவுதி திருமணத்தை எங்கள்
மனைவி முதல் சகோதரி வரை
செய்து வைக்கின்றார்கள்.
சாயர்புரம் செந்தியம்பலத்தில் நம் மக்களை நெசவுத்தொழிலில் புதிய பாதையில் பயணிக்கும் முயற்சியில் திருமதி & திரு. வாதிரியார் மோசஸ் ஏற்பாட்டில் பவர் லூம் நிறுவப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.10.08.2019












TAMILNADU SECRATRIAT

15.08.2019
தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓட்டுனராக பணி ஆற்றி வரும் அன்பிற்குரிய கிளையாளி திரு.கதிரேசன் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடமிருந்து பாராட்டு சான்றிதழ் பெற்ற போது..

social work

  15.08.2019
தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி ஆற்றி வரும் செந்தியம்பலம் திருமதி. தபித்தாள் ரோஸ்ஸின் அவர்கள் சிறந்த சேவை பணியாளர் சான்றை மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெறும் காட்சி.